PUBLISHED ON : டிச 31, 2024

ராணுவத்தில் 'எலக்ட்ரானிக்ஸ்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெகிக்கிள் மெக்கானிக் 81, டெலிகாம் மெக்கானிக் 51, டிரேட்ஸ்மேன் மேட் 144, பிட்டர் 16, கிளார்க் 15, எம்.டி.எஸ்., 10 உட்பட மொத்தம் 624 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ.,
வயது : 18 - 25 (17.1.2025ன் படி)
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தொடர்புடைய ராணுவ அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
கடைசிநாள் : 17.1.2025
விவரங்களுக்கு : indianarmy.nic.in