/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரியாக சேர விருப்பமா...வங்கியில் அதிகாரியாக சேர விருப்பமா...
வங்கியில் அதிகாரியாக சேர விருப்பமா...
வங்கியில் அதிகாரியாக சேர விருப்பமா...
வங்கியில் அதிகாரியாக சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜன 14, 2025

மத்திய அரசின் கீழ் செயல்படும் கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் டேட்டாபேஸ் அட்மின் 9, சிஸ்டம் அட்மின் 8, அப்ளிகேசன் டெவலப்பர் 7, ஐ.டி., ஆபிசர் 7, நெட்வொர்க் அட்மின் 6, டேட்டா இன்ஜினியர் 2, டேட்டா சயின்டிஸ்ட் 2 உட்பட மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
வயது: 18- 35 (1.12.2024ன் படி)
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 24.1.2025
விவரங்களுக்கு: canarabank.com