/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்புஎலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
PUBLISHED ON : மே 20, 2025

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.,) கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ், ரேடார் மேம்பாட்டு நிறுவனத்தில் (எல்.ஆர்.டி.இ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், எலக்ட்ரானிக்ஸ், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் 'அப்ரென்டிஸ்' பதவியில்கிராஜூவேட் 58, டிப்ளமோ 30, டிரேடு 30 என மொத்தம் 118 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.காம்., / பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ / ஐ.டி.,
வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 25.5.2025
விவரங்களுக்கு: drdo.gov.in