/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.டி.ஐ., முடித்தவருக்கு அப்ரென்டிஸ் பணிஐ.டி.ஐ., முடித்தவருக்கு அப்ரென்டிஸ் பணி
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு அப்ரென்டிஸ் பணி
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு அப்ரென்டிஸ் பணி
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு அப்ரென்டிஸ் பணி
PUBLISHED ON : பிப் 18, 2025

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (பி.எச்.இ.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன்,டர்னர், மெஷினிஸ்ட், கம்ப்யூட்டர்ஆப்பரேட்டர், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் டிரேடு அப்ரென்டிஸ் 430, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 100, கிராஜூவேட் அப்ரென்டிஸ் 125 என மொத்தம் 655 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-27 (1.7.2025ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8050 / 8000 / 9000
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 26.2.2025
விவரங்களுக்கு: trichy.bhel.com