Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரயில்வேயில் 7951 காலியிடங்கள்

ரயில்வேயில் 7951 காலியிடங்கள்

ரயில்வேயில் 7951 காலியிடங்கள்

ரயில்வேயில் 7951 காலியிடங்கள்

PUBLISHED ON : ஜூலை 30, 2024


Google News
Latest Tamil News
சென்னை உட்பட 21 ரயில்வே மண்டலங்களில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கெமிக்கல் சூப்பர்வைசர் 17, ஜூனியர் இன்ஜினியர் 7934 என மொத்தம் 7951 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: 18 - 36 (29.8.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு / சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 29.8.2024

விவரங்களுக்கு: rrbchennai.gov.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us