Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சென்ட்ரல் வங்கியில் 4500 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

சென்ட்ரல் வங்கியில் 4500 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

சென்ட்ரல் வங்கியில் 4500 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

சென்ட்ரல் வங்கியில் 4500 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள்

PUBLISHED ON : ஜூன் 10, 2025


Google News
Latest Tamil News
பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் 4500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

வயது: 20-28 (31.5.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ.15 ஆயிரம்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600.

கடைசிநாள்: 23.6.2025

விவரங்களுக்கு: centralbankofindia.co.in





      Our Apps Available On




      Dinamalar

      Follow us