/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு படையில் 1161 கான்ஸ்டபிள் காலியிடங்கள்பாதுகாப்பு படையில் 1161 கான்ஸ்டபிள் காலியிடங்கள்
பாதுகாப்பு படையில் 1161 கான்ஸ்டபிள் காலியிடங்கள்

PUBLISHED ON : மார் 04, 2025

சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கான்ஸ்டபிள் பிரிவில் குக் 444, பார்பர் 180, வாஷர்மேன் 236, ஸ்வீப்பர் 137, டெய்லர் 21, கார்பென்டர் 8, காப்ளர் 8 உட்பட மொத்தம் 1161 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2
வயது: 18-23 (1.8.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 3.4.2025
விவரங்களுக்கு: cisfrectt.cisf.gov.in