PUBLISHED ON : ஜூன் 30, 2024

ஆதிரஜோய் என்ற பெண் புகைப்படக் கலைஞர், மாடல் அழகிகளைப் படம் பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளார். இவர், வழக்கமாக, கேரள மாநிலம், வயநாடு காட்டு பகுதிக்கு சென்று படம் பிடிப்பது வழக்கம்.
அப்படி ஒருநாள், வயநாடு பகுதியில், ஆதிவாசி குடியிருப்புக்கு சென்றார். அங்கு, சரண்யா என்ற சிறுமியை படம் பிடித்தபோது, அவளுக்குள் ஒரு மாடல் அழகி இருப்பதை உணர்ந்தார். அவளிடம், 'மாடல் ஆக விருப்பம் உண்டா?' என்று கேட்க, பெற்றோர் அனுமதியுடன், ஓ.கே., சொன்னார், சரண்யா.
'கர்ப்பிணி போட்டோ ஷூட்' என்ற தலைப்பில் ஏராளமான புகைப்படங்களை பதிவு செய்தார், ஆதிரா. கர்ப்பிணி போல வேடமிட்டு, 'போஸ்' கொடுத்திருக்கும் சரண்யா, பிரபல மாடல்கள் வரிசையில் முன்னேறி கொண்டிருக்கிறார்.
ஜோல்னாபையன்.