Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

PUBLISHED ON : ஏப் 07, 2024


Google News
Latest Tamil News
ஏப்ரல் 7, 1141-ல், மெட்டில்டா, இங்கிலாந்தின், முதல் பெண் அரசியாக முடிசூட்டப்பட்டார்.

* 1770ல், பிரபல நாடகாசிரியரான, வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த் பிறந்தநாள்.

* 1928ல், வால்ட் டிஸ்னி, தன்னுடைய கார்டூன் மிக்கி எலியை வரைந்து பிரபலமாக்கிய நாள்.

* 1948ல், ஐக்கிய நாடுகள் சபையால், உலக சுகாதார அமைப்பு துவக்கப்பட்டது.

* 1950ல், புதுப்புது கருத்துக்களை மையமாக வைத்து, உலக சுகாதார நாளாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

* 1954ல், பிரபல ஹாங்காங் நடிகர் ஜாக்கி சான் பிறந்த நாள்.

*    1964ல், ஐ.பி.எம்., தன் சிஸ்டம், 360 கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியது.     





      Our Apps Available On




      Dinamalar

      Follow us