மார்ச்- 3, 1845- அமெரிக்காவின், 37வது மாநிலமாக, புளோரிடா ஏற்கப்பட்டது.
1847- டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் பிறந்த நாள்.
1875 முதன்முதலாக, கனடாவின் க்யூபெக் மாண்டரின் -நகரில் உள் அரங்கில், ஐஸ்ஹாக்கி விளையாடப்பட்டது.
1938 -உலகின் மிக வேக (மணிக்கு, 160 கி.மீ.,) நீராவி இஞ்சின் இயக்கி காட்டப்பட்டது.
1938 சவுதி அரேபியாவில், எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1939 -மும்பையில், பிரிட்டிஷாரின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, உண்ணாவிரதம் துவக்கினார், காந்திஜி.
1969- நாசாவின், அப்பல்லோ - -9 விண்வெளி ஓடம், விண்ணில் ஏவப்பட்டது.
2005 இசுட்டிவ் பொசெட் என்ற அமெரிக்கர், தனி விமானத்தில், உலகை சுற்றி வந்து, சாதனை படைத்தார்.
2013- உலக வன விலங்கு தினம் கொண்டாட, ஐ.நா., பொது அசெம்பிளி கூடி, தீர்மானம் நிறைவேற்றியது.
*1839 டாட்டா நிறுவனங்களின் முதல் அதிபர், ஜம் சேத்ஜி டாட்டா பிறந்த நாள்.
* 1923 டைம் இதழின் முதல் பதிப்பு வெளியானது.