PUBLISHED ON : பிப் 16, 2025

விற்பனையாளர் வேலை கேட்டு, கம்பெனி மேனேஜரை சந்தித்தார், ஒருவர்.
'விற்பனைத் துறையில் உங்களுக்கு எவ்வளவு அனுபவம்?' என்றார், மேனேஜர்.
'அதை ஏன் கேட்கறீங்க? ஏகப்பட்ட அனுபவம் எனக்கு உண்டு...' என்றார், வந்தவர்.
'அப்படியா?' என ஆச்சரியப்பட்டார், மேனேஜர்.
'ஆமாம், சார். என் வீட்டை விற்றிருக்கிறேன். காரை விற்றிருக்கிறேன். நிலத்தை விற்றிருக்கிறேன். வீட்டிலிருந்த மரச்சாமான்களை விற்றிருக்கிறேன். மனைவி போட்டிருந்த நகைகளை விற்றிருக்கிறேன்...' என்றார்.
- புலவர் மா.ராமலிங்கம்