Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

PUBLISHED ON : மே 24, 2025


Google News
Latest Tamil News
என் வயது, 63; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படிக்கிறேன். இதில் மிகவும் பிடித்தது, 'மொக்க ஜோக்ஸ்' பகுதியில் வெளியாகும் தமாசுகள் தான். கலகலப்பு ஊட்டி அன்றாட பிரச்னைகளை மறந்து மகிழ்ச்சியடைய உதவுகிறது.

அடுத்து என்னை கவர்வது, 'மம்மீஸ் ஹெல்த் கிச்சன்!' உணவு அறிமுகம். இதில் வரும் செய்முறைகளில் எனக்கு பிடித்தவற்றை நோட்டில் எழுதி வைத்து கொள்கிறேன். உரிய நேரம் வாய்க்கும் போது ஒவ்வொன்றாக சமைத்து குடும்பத்தினரோடு உண்டு மகிழ்கிறேன்.

அறிவூட்டும் சிறுகதைகள், பள்ளி பருவத்துக்கு அழைத்து செல்லும், 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, அறிவியல் தகவல்கள் என அனைத்தையும் விரும்பிப் படிக்கிறேன். இதனால் பயன்மிக்க உற்ற தோழியாக, சிறுவர்மலர் இதழ் எப்போதும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.



- வி.ஜெயலட்சுமி, கிருஷ்ணகிரி.

தொடர்புக்கு: 63805 37510






      Our Apps Available On




      Dinamalar

      Follow us