Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/லிமுலஸ்!

லிமுலஸ்!

லிமுலஸ்!

லிமுலஸ்!

PUBLISHED ON : மே 25, 2024


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று லிமுலஸ் என்ற நண்டு. பல கோடி ஆண்டுகளாக, தோற்றம் மாறாமல் உள்ளது. இதை, வாழும் படிமம் என்பர். இதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். ரத்தத்தில், 'அமீபோசைட்' என்ற செல் உள்ளது. இது, பாக்டீரியாவிலிருந்து வெளிப்படும் நச்சுத்தன்மையை கண்டறிய உதவும்.

இந்த நண்டின் ரத்தம் விலை மதிப்புள்ளது. ரத்தத்தை சேகரித்த பின் கடலில் விட்டு விடுவர். சில மாதங்களுக்குப் பின், நண்டை பிடித்து, மீண்டும் ரத்தம் எடுத்து பயன்படுத்துவர்.

- கே.வெங்கடராமன்