தேவையான பொருட்கள்:பலாசுளை - 20வெல்லம் - 100 கிராம்தேங்காய் பால் - 1 கப் பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டிமுந்திரி - 10 நெய், ஏலக்காய் பொடி, தண்ணீர் -
தேவையான அளவு.
செய்முறை:
பலா சுளைகளை விதை நீக்கி துண்டுகளாக்கி, வேக வைத்து, நன்கு அரைக்கவும்.
வெல்லத்தை பாகாக்கி, மசித்த பலா சுளையை சேர்த்து கொதிக்க விடவும். அந்த கலவையில் பச்சரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து கிளறவும். சுருண்டு வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்பொடி துாவி இறக்கவும்.
சுவை மிக்க, 'பலாப்பழ அல்வா' தயார்! வித்தியாசமான சுவையுடன் இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- சவுமியா சுப்ரமணியன், சென்னை.