PUBLISHED ON : ஏப் 13, 2024

என் வயது, 59; சிறுவர்மலர் இதழின் தீவிர ரசிகை. வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் என் பேத்தியின் புகைப்படம் இதில் பிரசுரமானது பெருமையாக உள்ளது.
சிறுவர், சிறுமியர் ஒழுக்கத்துடன் வளர வழிகாட்டியாக உள்ளது சிறுவர்மலர். தொடர்ந்து, படித்து வருவதால் எழுத்தாளராகி இருக்கிறேன். என் படைப்புகள் பிரசுரமாகி உள்ளன.
சனிக்கிழமை என்றாலே, குடும்பத்தில் யார் முதலில் சிறுவர்மலர் இதழை படிப்பது என பெரும் போட்டி நிலவும். அத்தனை பேருக்கும் பிடித்தது. எல்லா தரப்பு வாசகர்களையும் கவரும்.
பள்ளி மாணவ, மாணவியர் ஓவியம், மழலையர் புகைப்படங்கள், சிறுகதை, படக்கதை, அபூர்வ செய்திகள், பரிசுப் போட்டி, மொக்க ஜோக்ஸ், ஸ்கூல் கேம்பஸ் என, துாள் கிளப்புகிறது.
எழுத்தில் சமுதாயத்தை பிரதிபலிக்கும் சிறுவர்மலர் இதழ் என்றும் ஒளிர மனமார வாழ்த்தி, இறைவனை வணங்குகிறேன்.
- ஆர்.உமா, ஈரோடு.
தொடர்புக்கு: 95782 03618