PUBLISHED ON : ஜன 27, 2024

என் வயது, 49; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். நாங்கள் வசிப்பது சிறிய கிராமம் என்பதால், 8 கி.மீ., துாரம் சென்று, நகரில் தினமலர் நாளிதழ் வாங்கி வருவேன். குடும்பத்தில் அனைவரும் ஆர்வமுடன் படிப்பர்.
சனிக்கிழமைகளில் சிறுவர்மலர் இதழை படித்த பின் தான், வேலையை துவங்குவேன். ஓய்வு கிடைக்கும் போது எல்லாரிடமும் படித்தும் காட்டுவேன். சிறுகதைகள், ஸ்கூல் கேம்பஸ் கடிதங்கள், அதிமேதாவி அங்குராசு பகுதிகளில் வரும் செய்திகள் நல்வழியில் நடக்க அறிவுறுத்தி உதவுகின்றன.
எண்ணங்களால் நிரம்பி வழியும் சிறுவர்மலர் இதழ் மேலும், படைப்புகளை தர மனம் நிறைந்த வாழ்த்துகள்!
- க.அருணாசலம், கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு: 85318 18142