தேவையான பொருட்கள்:
முந்திரி - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
இஞ்சி, எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
கடாயில், எண்ணெய் சூடானதும், முந்திரியை வறுக்கவும். அதனுடன், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை வதக்கி, உப்பு சேர்த்து, நைசாக அரைக்கவும்.
பின், கடுகு, கறிவேப்பிலை தாளித்து தண்ணீர் ஊற்றி கலக்கவும். சுவை மிக்க, 'முந்திரி சட்னி!' தயார். இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும்!
- ஆர்.ராணி, சென்னை