Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பருத்திப்பால்!

பருத்திப்பால்!

பருத்திப்பால்!

பருத்திப்பால்!

PUBLISHED ON : ஜன 25, 2025


Google News
Latest Tamil News
தேவையான பொருட்கள்:

பருத்தி விதை - 1 டம்ளர்

பச்சரிசி - 50 கிராம்

வெல்லம் - 100 கிராம்

ஏலக்காய் துாள், மிளகுதுாள், சுக்குதுாள், துருவிய தேங்காய் - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

பருத்தி விதை, பச்சரிசியை சுத்தம் செய்து தனித்தனியே, 12 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதில் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்துாள், மிளகுதுாள், சுக்குதுாள் சேர்த்து இறக்கவும்!

ஆரோக்கியம் தரும், 'பருத்திப்பால்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.



- ஜனா பாலமுருகன், திருப்பூர்.

தொடர்புக்கு: 85259 61245






      Our Apps Available On




      Dinamalar

      Follow us