PUBLISHED ON : மார் 26, 2026 07:35 AM

அ நிறம் | அளவு
உயிரற்ற பொருட்களைக் கொண்டு, புதிய பொருட்களை உருவாக்கியது போய், உயிருள்ள பொருட்களை வைத்து புதிய உயிருள்ள பொருட்களைப் படைக்கும் நவீன யுகத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறோம்.
நீனா டேண்டன்
அமெரிக்க உயிரிப் பொறியியலாளர்





