/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக 'ஸ்கைகிராப்பர்' தினம் தகவல் சுரங்கம் : உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
தகவல் சுரங்கம் : உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
தகவல் சுரங்கம் : உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
தகவல் சுரங்கம் : உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
PUBLISHED ON : செப் 03, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
உலக 'ஸ்கைகிராப்பர்' தினம்
ஒரு நாட்டின் பிரமாண்டத்தை காட்டுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் என அழைக்கப்படும் 'ஸ்கைகிராப்பர்' முக்கிய பங்காற்றுகின்றன. பழங்காலத்தில் அமைக்கப்பட்ட எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் பிரமிக்க வைக்கின்றன. 'ஸ்கைகிராப்பர்' தந்தை என அழைக்கப்படும் அமெரிக்காவின் லுாயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப். 1, உலக ஸ்கைகிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கின்னஸ் சாதனை புத்தக தகவலின் படி, உலகின் முதல் ஸ்கைகிராப்பர் கட்டடம் 1885ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. உயரம் 138 அடி.