Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்:உலக கிட்னி தினம்

தகவல் சுரங்கம்:உலக கிட்னி தினம்

தகவல் சுரங்கம்:உலக கிட்னி தினம்

தகவல் சுரங்கம்:உலக கிட்னி தினம்

PUBLISHED ON : மார் 12, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
உடல் உறுப்புகளில் முக்கியமானது 'கிட்னி' எனும் சிறுநீரகம். இது ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் இரண்டாவது வியாழன் (மார்ச் 12) உலக கிட்னி தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'அனைவருக்கும் கிட்னி ஆரோக்கியம் - மக்களை பராமரித்தல், பூமியை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us