Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : ஐ.நா., சபை, போலியோ தினம்

தகவல் சுரங்கம் : ஐ.நா., சபை, போலியோ தினம்

தகவல் சுரங்கம் : ஐ.நா., சபை, போலியோ தினம்

தகவல் சுரங்கம் : ஐ.நா., சபை, போலியோ தினம்

PUBLISHED ON : அக் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தகவல் சுரங்கம்

ஐ.நா., சபை, போலியோ தினம்

* ஐ.நா., சபை (1945 அக். 24) தொடங்கி இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, வறுமையை ஒழிப்பது உட்பட பல பணிகளில் ஈடுபடுகிறது. இதன் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக். 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக். 24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் 'போலியோமியெலிட்டிஸ்' சுருக்கமே 'போலியோ'.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us