/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம் தகவல் சுரங்கம் : தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்
தகவல் சுரங்கம் : தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்
தகவல் சுரங்கம் : தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்
தகவல் சுரங்கம் : தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்
PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
தேநீர், பயங்கரவாத எதிர்ப்பு தினம்
உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது. தேயிலையில்தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. உலகில் தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 21ல் சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா முதலிரண்டு இடங்களில் உள்ளது.
* முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.