Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

தகவல் சுரங்கம் : சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

தகவல் சுரங்கம் : சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

தகவல் சுரங்கம் : சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

PUBLISHED ON : ஜூன் 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தகவல் சுரங்கம்

சிறு, குறு, நடுத்தர தொழில் தினம்

உலகில் 2030க்குள் 60 கோடி வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. உலகில் 10ல் 7 பணியிடங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் தான் உள்ளன. இவற்றை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 27ல் உலக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* அமெரிக்காவின் ஹெலன் கெல்லர், பிறவியிலேயே காது கேளாமை, பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர். இருப்பினும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் பல சாதனைகளை படைத்தவர். இவரது பிறந்தநாளான ஜூன் 27ல் உலக காதுகேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us