/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்
தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்
தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்
தகவல் சுரங்கம் : ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்
PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
ரயில்வே பாதுகாப்பு, கடற்கரை துாய்மை தினம்
ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) துவங்கப்பட்ட தினம் (செப்., 20) இன்று கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டது. பின் 1985 செப்., 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக மாற்றப்பட்டது. 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
* கடற்கரை பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக், பேப்பர், மரப்பலகை, உலோகம் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளையும் அகற்ற வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். 20ல் உலக துாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.