/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : அதிக நாடுகளின் கடல் எல்லைதகவல் சுரங்கம் : அதிக நாடுகளின் கடல் எல்லை
தகவல் சுரங்கம் : அதிக நாடுகளின் கடல் எல்லை
தகவல் சுரங்கம் : அதிக நாடுகளின் கடல் எல்லை
தகவல் சுரங்கம் : அதிக நாடுகளின் கடல் எல்லை
PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
அதிக நாடுகளின் கடல் எல்லை
ஐந்து பெருங்கடல்களில் இரண்டாவது பெரியது அட்லாண்டிக், கடல். இது ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என அதிக கண்டங்களை தொடுகிறது. அதே போல அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட 133 நாடுகளின் கடல் எல்லையாகவும் இக்கடல் பரவி உள்ளது. இதன் பரப்பளவு 8.51 கோடி சதுர கி.மீ. பூமியின் மொத்த நீர் பரப்பளவில் 24% இக்கடல் உள்ளது. இக்கடலின் சராசரி ஆழம் 11,962 அடி. உலகில் சுறா மீன்கள் தாக்குதல் அதிகம் நடைபெறும் கடல் இதுதான். கடற்கரையின் நீளம் 1.11 லட்சம் கி.மீ.