/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம் தகவல் சுரங்கம் : பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
தகவல் சுரங்கம் : பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
தகவல் சுரங்கம் : பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
தகவல் சுரங்கம் : பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
போர் உள்ளிட்ட சூழல்களில் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு போர்க்குற்றம், இது மனித குலத்திற்கு எதிரானது. சர்வதேச சட்டத்தின் கீழ் இன படுகொலையின் ஒரு அங்கமாகும், இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெரிய போர், சண்டையை உலகம் தற்போது சந்தித்து உள்ளது. 11.70 லட்சம் பேர் வீடுகளை இழந்துஉள்ளனர். இதில் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் ஈரான், சூடான், சிரியா உள்நாட்டு போர் உள்ளிட்டவை அடங்கும். போர் சூழலில் பாலியல் வன்கொடுமையை தடுக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 19ல் போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.