/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் சர்வதேச பெண் குழந்தைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும்தினம் தகவல் சுரங்கம் சர்வதேச பெண் குழந்தைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும்தினம்
தகவல் சுரங்கம் சர்வதேச பெண் குழந்தைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும்தினம்
தகவல் சுரங்கம் சர்வதேச பெண் குழந்தைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும்தினம்
தகவல் சுரங்கம் சர்வதேச பெண் குழந்தைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும்தினம்
PUBLISHED ON : அக் 11, 2025 12:00 AM

தகவல் சுரங்கம்
சர்வதேச பெண் குழந்தைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும்தினம்
உலகில் 13.30 கோடி பெண் குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர். 15 - 19 வயது பெண்களில் பத்தில் நான்கு பேர் மேல்நிலை படிப்பை முடிப்பதுஇல்லை. 15- 19 வயது திருமணமான பெண்களில் நான்கில் ஒருவர் கணவனால் வன்கொடுமையை சந்திக்கின்றனர்.பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், கல்வி, சுகாதார உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்.,11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
* ஐ.நா., சார்பில் அக்.11ல் சர்வதேச இடம்பெயரும் பறவைகளை பாதுகாக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.