Dinamalar Logo

சனி, மே 16, 2026 ,வைகாசி 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : பூமி சுழற்சி தினம்

தகவல் சுரங்கம் : பூமி சுழற்சி தினம்

தகவல் சுரங்கம் : பூமி சுழற்சி தினம்


PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

பூமி சுழற்சி தினம்

சூரியனை பூமி தினமும் சுற்றுகிறது. ஆனால் ஜன.8ல் பூமி சுழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமி தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என 1851ல் முதன்முதலாக உலகிற்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லியோன் பவுல்காட். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகத்தை கண்டறிந்தவரும் இவரே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us