Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக பியானோ தினம்

தகவல் சுரங்கம் : உலக பியானோ தினம்

தகவல் சுரங்கம் : உலக பியானோ தினம்


PUBLISHED ON : மார் 29, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக பியானோ தினம்

இசை கருவிகளில் ஒன்று 'பியானோ'. இந்த கீபோர்டில் 88 கட்டைகள் உள்ளன. இதை உணர்த்தும் விதமாக ஆண்டின் 88வது நாள், மார்ச் 29ல் (லீப் ஆண்டில் மார்ச் 28) உலக பியானோ தினம் கடை பிடிக்கப் படுகிறது. பியானோ இசைக்கருவி 1709ல் இத்தாலியின் பிரான்சிஸ்கோ கிறிஸ்டோபொரியால் முதலில் வடிவமைக்கப்பட்டது. பியானோ இசைப்பவர்களை ஒருங்கிணைத்து, பியானோ இசையை பிரபலப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். திரைப்பட பாடல்கள், பின்னணி இசை உள்ளிட்டவற்றில் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us