/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக ஹெபடைடிஸ் தினம் தகவல் சுரங்கம் : உலக ஹெபடைடிஸ் தினம்
தகவல் சுரங்கம் : உலக ஹெபடைடிஸ் தினம்
தகவல் சுரங்கம் : உலக ஹெபடைடிஸ் தினம்
தகவல் சுரங்கம் : உலக ஹெபடைடிஸ் தினம்
PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
உலக ஹெபடைடிஸ் தினம்
ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) 'பி', 'சி' வைரசால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உடல் வலி, பசியின்மை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து வெளியேறுதல், கண் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை இதன் அறிகுறி. 'ஹெபடைடிஸ் பி' வைரசை கண்டறிந்து, அதற்கு தடுப்பூசியும் கண்டுபிடித்தார் அமெரிக்க விஞ்ஞானி பரூச் பிளம்பர்க். இதற்காக நோபல் பரிசும் பெற்றார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இவரது பிறந்த தினமான ஜூலை 28ல் உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.