Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : உலக நுகர்வோர் உரிமை தினம்

தகவல் சுரங்கம் : உலக நுகர்வோர் உரிமை தினம்

தகவல் சுரங்கம் : உலக நுகர்வோர் உரிமை தினம்

தகவல் சுரங்கம் : உலக நுகர்வோர் உரிமை தினம்

PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

உலக நுகர்வோர் உரிமை தினம்

நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகளை பெற்றிடவும், இதுபற்றிய விழப்புணர்வு ஏற்படுத்தவும் 1983 முதல் மார்ச் 15ல் உலக நுகர்வோர் உரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நுகர்வோர் அமைப்பு 1960ல் உருவாக்கப்பட்டது. இதில் 120 நாடுகள் உறுப்பினராக உள்ளன. 1962ல் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். 'நிலையான வாழ்க்கைக்கு ஒரு சிறு மாற்றம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருப்பது, தரமான பொருட்கள் கிடைக்க உதவும்.