/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம்
PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM
ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், 18வது நாளாக காத்திருப்பு போராட்டம் நே்றும் தொடர்ந்தது.
மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் நடந்தது. கோரிக்கை குறித்து, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலர் ஆறுமுக நயினார் பேசினார்.