sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/வட மாநில இன்ஜினியர் பலி

வட மாநில இன்ஜினியர் பலி

வட மாநில இன்ஜினியர் பலி


PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வட மாநில இன்ஜினியர் பலி

ஓசூர், டிச. 10-

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வாபிமான் நாயக், 28. சிவில் இன்ஜினியரான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரத்தில் தங்கி, அப்பகுதியில் நடக்கும் புதிய கட்டுமான பணியை கவனித்து வந்தார். கடந்த, 7 இரவு, 8:00 மணிக்கு, புதிய கட்டடத்தின், 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த அவர், படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us