Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ வண்டலுார் பூங்காவிற்கு 42,000 பேர் வருகை

வண்டலுார் பூங்காவிற்கு 42,000 பேர் வருகை

வண்டலுார் பூங்காவிற்கு 42,000 பேர் வருகை

வண்டலுார் பூங்காவிற்கு 42,000 பேர் வருகை

PUBLISHED ON : அக் 04, 2025 12:00 AM


Google News
சென்னை ,ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, அக்., 1ம் தேதி - 12,000, அக்., 2ம் தேதி - 20,000, நேற்று - 10,000 பேர் என, கடந்த மூன்று நாட்களில், 42,000 பேர், இப்பூங்காவிற்கு வருகை புரிந்து, விலங்குகளை கண்டு ரசித்தனர்.

இதேபோல், இன்றும், நாளையும் அதிக பார்வையாளர்கள் வருவர் என, நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us