/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம் சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம்
சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம்
சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம்
சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம்
PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM
சென்னை:சென்னை பல்கலையின் இலவச கல்வி திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட, 219 மாணவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டது.
ஏழை மாணவர்களுக்காக, சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம், 2010ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கு, 219 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கான இலவச கல்வி திட்ட ஆணையை, சென்னை பல்கலை பதிவாளர் எழுமலை நேற்று வழங்கினார்.