Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : அக் 08, 2025 12:24 AM


Google News
கழிவுநீரால் துர்நாற்றம்

விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோடு சண்முகாபுரம் காலனியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.

- சரஸ்வதி, விழுப்புரம்.

நாய்களால் அச்சம்

கோலியனுாரில் குடியிருப்பு பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் அவ்வழியே மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.

- சங்கர், கோலியனுார்.

பார்க்கிங் வாகனங்களால் 'டிராபிக்'

காணை - திருக்கோவிலுார் சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்களை பலர் பார்க்கிங் செய்வதால், பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது.

- ரகோத்தமன், காணை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us