Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /விழுப்புரம்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : செப் 02, 2025 09:56 PM


Google News
Latest Tamil News

கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

விழுப்புரம், வண்டிமேடு பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

- ராஜேஷ், வண்டிமேடு.

குண்டும், குழியுமான சாலை

ஜானகிபுரம் தொழிற்பேட்டை பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

- சிவா, ஜானகிபுரம்.

குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

விழுப்புரம் மகாராஜபுரம் தாமரைக்குளம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

- ஸ்ரீதேவி, மகாராஜபுரம்.

போதை ஆசாமிகள் ரகளை

அனிச்சம்பாளையம் சாலையில் குடிபோதை ஆசாமிகள் ரகளை செய்வதால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.

- மஞ்சுளா, அனிச்சம்பாளையம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us