ADDED : மார் 20, 2025 05:01 AM
பகுதிநேர ரேஷன் கடை தேவை
மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த ரோடுபாளையம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம மக்கள், ரோடுபாளையம்.