ADDED : செப் 02, 2025 12:45 AM

கண்ணதாசன் நகரில்
கால்வாயை சூழந்த செடிகள்
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கண்ணதாசன் நகரில், வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் கட்டப்பட்டது. இதற்கு மூடி இல்லாததால், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கழிவுநீர் தேங்கி, நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.ராஜா, ஊத்துக்கோட்டை.