/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
ADDED : ஜூலை 10, 2024 11:53 PM

மின்ஒயரில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
செரப்பனஞ்சேரி - காஞ்சிவாக்கம் சாலையோரம் மின் கம்பங்கள் வழியே மின் வழித்தடம் செல்கிறது. அவ்வாறு செல்லும் மின் கம்பங்களில், செடி, கொடிகள் படafந்து மின்ஒயரை சூழ்ந்துள்ளது.
மின்ஓயர்களில் படர்ந்துள்ள கொடிகளால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, மின்ஓயரில் படர்ந்துள்ள, செடி, கொடியை அகற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ். கணபதி,
செரப்பனஞ்சேரி.