/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்
ADDED : ஜூலை 04, 2024 12:07 AM

சாய்ந்து கிடக்கும் மின் கம்பம்
மதுரமங்கலம் கிராமத்தில் இருந்து, சிவன்கூடல் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையோரம், மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின் வழித்தடத்தில் பெரும்பாலான மின்கம்பங்கள், வயல் பகுதியில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
மழை மற்றும் பேரிடர் காலங்களில், மின்கம்பம் முழுதுமாக சாயும் அபாயம் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.
- -நா. அசோக், காஞ்சிபுரம்.