Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : செப் 17, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் கடைகள் கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் மற்றும் பஸ்கள் வெளியே வரும் வழிகளில் நடைபாதை வியாபாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

--பிரேம், கள்ளக்குறிச்சி. பள்ளி எதிரில் வேகத்தடை தேவை கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு கச்சிராயபாளையம் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-பிரேமானந்தன், கள்ளக்குறிச்சி. ஏ.டி.எம்., மையத்தில் எரியாத மின்விளக்கு கள்ளக்குறிச்சி கச்சிராபாளையம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் மின்விளக்கு எரியவில்லை.

-சந்தோஷ்குமார், கள்ளக்குறிச்சி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us