Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

ADDED : ஜூன் 13, 2025 04:04 AM


Google News

மின்விளக்கு வசதி தேவை


தியாகதுருகம் மலையம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-வெங்கடேஷ், தியாகதுருகம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?


புக்குளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை எதிரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

-பாலாஜி, தியாகதுருகம்.

எரியாத மின் விளக்குகள்


காட்டுவனஞ்சூர் அக்ரஹார தெரு அருகே தெரு மின்விளக்குகள் கடந்த 3 மாதங்களாக எரியாததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

-கிருஷ்ணமூர்த்தி, காட்டுவனஞ்சூர்.

சாலை ஆக்கிரமிப்புகள்


சங்கராபுரம், பஸ் நிலைய சாலையில் ஆக்கிரமிப்புகளால் வாகனங்களை எளிதாக இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

-பாலு, சங்கராபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us