Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கள்ளக்குறிச்சி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : ஜூன் 10, 2025 10:09 PM


Google News

கோமுகி ஆற்றங்கரையில் குப்பைகள்


கள்ளக்குறிச்சி, கருணாபுரம் கோமுகி ஆற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.

-சந்தோஷ், கள்ளக்குறிச்சி.

அடிக்கடி மின்தடை


கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு பகுதியில், அடிக்கடி அறிவிப்பில்லா மின்தடை ஏற்பட்டு வருகிறது.

-பிரசாந்த், கள்ளக்குறிச்சி.

ஓடையில் கழிவுகள்


கச்சிராயபாளையம், அம்மாபேட்டை பத்துக்கானி ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

-கோவிந்தன், கச்சிராயபாளையம்.

குப்பைகளால் மாசடையும் நீர்


சின்னசேலம், ஏரிக்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.

-வெங்கடேசன், சின்னசேலம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us