Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 14, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2025 11:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா


புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்புராயன், சாமியார் பேட்டை

வாய்க்கால் கரையில் சாலை அமைக்கப்படுமா


புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு வடிகால் வாய்க்கால் கரையில், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, வேளங்கிப்பட்டு.

வாகனங்களை நிறுத்துவதால் சிரமம்


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் உள்ளே சென்றுவர முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கவிதா, விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us