Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

ADDED : மார் 21, 2025 06:59 AM


Google News
குடிநீர் வசதி தேவை

பயணிகளின் நலன்கருதி, திட்டக்குடி பஸ் நிலைய நிழற்குடையில் குடிநீர் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--கமலேஷ், நாவலுார்.

கரடு முரடாக கோவில் பாதை

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் மலைபாதை முழுவதும் கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. புதிய சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சக்திவேல், சி.என்.பாளையம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us