/புகார் பெட்டி /செங்கல்பட்டு/ புகார் பெட்டி : உடைந்த மின் கம்பம் சீரமைப்பது எப்போது? புகார் பெட்டி : உடைந்த மின் கம்பம் சீரமைப்பது எப்போது?
புகார் பெட்டி : உடைந்த மின் கம்பம் சீரமைப்பது எப்போது?
புகார் பெட்டி : உடைந்த மின் கம்பம் சீரமைப்பது எப்போது?
புகார் பெட்டி : உடைந்த மின் கம்பம் சீரமைப்பது எப்போது?
ADDED : ஜூன் 10, 2025 12:40 AM

மறைமலை நகர் நகராட்சி, கூடலுார் ஏரிக்கரை சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில், நகராட்சி சார்பில் சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில், ஏரிக்கரை சாலை முடிவில் இருந்த மின் கம்பம், கடந்த மாதம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாய்ந்தது. இதுவரை மின் கம்பம் சீரமைக்கப்படாததால், இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ஜெகதீசன், மறைமலை நகர்.