/புகார் பெட்டி /செங்கல்பட்டு/செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்துசெங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து

சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
சித்தாமூர் அடுத்த கொல்லம்பாக்கம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் சாலை மற்றும் நியாய விலைக்கடை சாலையை இணைக்கும் பாதையில், குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
காற்றில் முறிந்த மின்கம்பம் திருக்கச்சூரில் தொடரும் இருள்
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் பகுதியில், சாலை நடுவில் இருந்த மின் கம்பம், கடந்த வாரம் காற்றில் முறிந்து விழுந்தது.
சாலையில் கொட்டப்படும் கழிவுநீர் திருப்போரூரில் அட்டூழியம்
திருப்போரூர் மீன் மார்க்கெட் எதிரே, தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் பாதை உள்ளது. இப்பாதையை, அப்பகுதி குடியிருப்புவாசிகளும், விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
பழையனுார் சாலை வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
படாளம் -- பூதுார் நெடுஞ்சாலையில், பழையனுார் ஊராட்சி உள்ளது. இங்கு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே, மிக ஆபத்தான சாலை வளைவு உள்ளது.
சேதமடைந்த மினிடேங்க் குழாய் கரும்பாக்கத்தில் வீணாகும் தண்ணீர்
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குஉட்பட்ட கரும்பாக்கம் கிராமத்தில், குடியிருப்பு பகுதி யில் பொதுமக்கள் பயன்பட்டிற்காக மினி டேங்க் அமைக்கப்பட்டது.