ADDED : செப் 02, 2025 03:26 AM

தெரு நாய்கள் தொல்லை வில்லியனுார் தில்லை நகர், கம்பர் வீதியில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
விநாயகம், வில்லியனுார். ரெட்டியார்பாளையம் நண்பர்கள் நகரில், தெரு நாய்கள் அதிகளவு சுற்றித்திரிவதால் அவற்றை பிடிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணவாளன், ரெட்டியார்பாளையம். நடைபாதை ஆக்கிரமிப்பு நேரு வீதியில், நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் நிலை உள்ளது.
காந்தி, புதுச்சேரி. குடிநீர் கலங்கலாக வருகிறது அரியாங்குப்பம், ஸ்ரீராம் நகரில், குடிநீர் கலங்களாக வருவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சூரியா, அரியாங்குப்பம்.